Back to homepage

Tag "வாகன இறக்குமதி"

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி

மேலும்...
வாகன இறக்குமதி தொடர்பில், இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

வாகன இறக்குமதி தொடர்பில், இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் 0

🕔24.May 2021

வாகனங்களை குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு அல்லது வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக, இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. தற்போது நாட்டில்

மேலும்...
நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி 0

🕔12.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,  சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான  டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக ஆடம்பர வாகனமொன்றினை சுங்க வரியின்றி இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, இந்த வாகனத்தினை

மேலும்...
MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை

MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை 0

🕔15.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் வேறு நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்