06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி
– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை…
