Back to homepage

Tag "வங்கி"

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் முதல் கட்டமாக மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன்

மேலும்...
போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔28.Jul 2023

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். எல்லே குணவன்ச தேரர்

மேலும்...
தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார்

தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார் 0

🕔2.Nov 2021

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரில் வைத்து 06 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் கொண்டுவரப்பட்ட  பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. குறித்த தனியார்

மேலும்...
வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது 0

🕔3.May 2018

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தை இவ்வாறு மோசடியான முறையில் அவர் கடனாக பெற்றுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையின் போது

மேலும்...
வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் 0

🕔3.Feb 2016

– பாறூக் ஷிஹான் –கல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின் அடகு வைக்கும் பகுதியில் வைத்து, குறித் நகைகள் உடைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிடுகின்றார்.22 கரட் பெறுமதியான தங்க காப்புகளே இவ்வாறு வங்கி உத்தியோகத்தரால் உடைக்கப்பட்டுள்ளன.வங்கியில் தங்கத்தை மதிப்பிடுதவற்கும், பரிசோதனை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்