அளுத்கம நகரில் கடை எரிந்த சம்பவம்; உண்மையைக் கண்டறியுமாறு றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்
அளுத்கம – தர்ஹா நகரில், கடையொன்று தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
