தலைப்புச் செய்திகள்

றிஷாட் பதியுதீன்

பூனை போல இருந்தவரிடம் தோல்வியடைந்த வரலாற்றை, வீராப்பு பேசுபவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்: றிசாட்

0

அமைச்சுப் பதவிகளை யார் வகிக்க வேண்டும் என்பது, சிறுபான்மைச் சமூகத்தின் தீர்மானத்திலேயே தங்கியுள்ளதாகவும் சமூக அபிலாஷைகளுக்காக செயற்படும் நாம், அந்தப் பதவிகளுக்காக யாரிடமும் கையேந்தப் போவதில்லை எனவும்…

ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம்

ஒற்றுமை பற்றி வாய் கிழியப் பேசுவோர், சமூக பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க செயற்படுகின்றனர்: றிசாட் விசனம்

0

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக் கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டு; பொலிஸ் பேச்சாளர் தெளிவுபடுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை: றிசாட்

0

சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு – தான் நிதியுதவி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலான உண்மைத்தன்மையை ஒருவார காலத்துக்குள் வெளிப்படுத்த வேண்டுமெனவும்,…

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

அரச வளம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது; பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்: றிஷாட் குற்றச்சாட்டு

0

வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ்…

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்…

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

கோஷங்களுக்காக புள்ளடி வழங்கிய காலம் இப்போது இல்லை: முன்னாள் அமைச்சர் றிஷாட்

0

கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான…

“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம்

0

“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட்…

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையிலடைக்க முயற்சிக்கின்றனர்: றிஷாட் பதியுதீன்

0

“பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸ் தலைவர்…

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

றிஷாட் பதியுதீன் துன்புறுத்தப்படுகின்றாரா?

0

– எஸ். ரட்னஜீவன் ஹூல் – (தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல், “டெய்லி மிரர்’ ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். குறித்த கட்டுரையில் றிஷாட் பதியுதீன்…

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

பொய்யான செய்திகளை பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்குகிறார்: றிசாட் பதியுதீன் விசனம்

0

தனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நீதிமன்றுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை, அங்கு தெரிவிப்பதை விடுத்து, ஊடகங்களில் மாத்திரம் பொய்யான தகவல்களை கூறிவருவதாக முன்னாள் அமைச்சர் றிஷாட்…

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

சிறுபான்மை சமூகத்துக்கு ஏற்ற மக்கள் தலைவரை அடையாளப்படுத்த செயற்பட்டு வருகிறோம்: அமைச்சர் றிஷாட்

0

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற, நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

மன்னார் மாவட்டத்திலே  எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது: அமைச்சர் றிஷாட் புகழாரம்

0

கிராமங்களின் வளர்ச்சியும், பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்தந்த கிராமங்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார்…

வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்: அமைச்சர் றிஷாட் திறந்து வைத்தார்

0

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் ‘வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு நிலையம்’ அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கைத்தொழில் வாணிப…

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

நாடு பின்னோக்கி செல்லக்கூடிய ஆபத்தும் துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் றிஷாட் எச்சரிக்கை

0

நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளையும் மத முரண்பாடுகளையும் சீர் செய்து, அதனை முடிவுக்கு கொண்டுவரும் துறையாக ஆசிரியத்  தொழில்  கருதப்படுவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

73 பட்டதாரி தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி: அமைச்சர் றிஷாட் வழங்கினார்

0

‘தொழில் முனைவோர் விழிப்புணர்வு’ தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது. கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால…