றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டாம் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.…
