தலைப்புச் செய்திகள்

ரோஹன ஹெட்டியராச்சி

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இதுவரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வருவதாக பஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 71,000 பேர் போட்டியிட்ட போதிலும்,…

‘இவர்களுக்கு’ தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாம்

0

ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பு மனுவை வழங்க வேண்டாம் என – மார்ச் 12 இயக்கம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது. அந்த கட்சியின்…

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

0

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி…

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

ஒரே மேடையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்: இன்று சனிக்கிழமை

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சியொனறு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து…

மாகாணசபைத் தேர்தலை ஒத்தி வைக்க, அரசாங்கம் முயற்சிக்கிறது: கபே, பெப்ரல் குற்றச்சாட்டு

0

மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலைமை உரு­வாகி உள்­ளதாக பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் காலதா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யால்,…

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

தேர்தல் கண்காணிப்பில் 07 ஆயிரம் பேர் ஈடுபடுவர் : பெப்ரல் தெரிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளில் 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள்…

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

0

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை…

பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்

பொலிஸாரின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது: பெப்ரல்

0

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வன்முறைகளைத் தடுப்பதற்கு, பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல்…

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

0

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட…

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த தாமதிப்பதை எதிர்த்து, பெப்ரல் அமைப்பு வழக்கு

0

உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தாமதித்து வருகின்றமைக்கு எதிராக, வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வார இறுதிக்குள் – இந்த வழக்கினைத்…