நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலக வேண்டும்; சுமந்திரன் கோரிக்கை: 288 நாட்களில் 39 தினமே சபைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரா.சம்பந்தன் – அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியாதிருப்பதன் காரணமாக, அவர் தனது பதவியை…
