ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா
முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப…
