தலைப்புச் செய்திகள்

ரத்தினபுரி

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

0

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

0

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் நாடாளுமன்றம் ஆகிய…

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

0

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது.…

வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை

0

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் ரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை…

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

0

ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அதற்காக விசேட விமானம் ஒன்றை…

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம்

0

ரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்துக்கு அடுத்தபடியான கடினம் வாய்ந்த…

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

0

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல்…

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

0

– க. கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி…