தலைப்புச் செய்திகள்

ரஊப் ஹக்கீம்

சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு

சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாாமா செய்தமை தொடர்பில், தமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அறியவில்லை…

சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும்

சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும்

0

– மப்றூக் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானை, தேர்தல் காலப்பகுதியொன்றில் ராஜிநாமா செய்ய வைத்தமையானது, மக்களை ஹக்கீம் அடி முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்…

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது…

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

சாய்ந்தமருது மக்களிடமிருந்து தப்பிய ஹக்கீம்; சம்மாந்துறை ஊடாக மருதமுனை பயணம்

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சாய்ந்தமருது மக்களுக்குப் பயந்து சம்மாந்துறை ஊடாக மருதமுனைக்கு சென்ற சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. மு.காங்கிரஸ்…

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக…

பாலமுனை கூட்டத்தில் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் மின்தடை; கல்வீச்சு இடம்பெற்றதாகவும் தகவல்

0

– முன்ஸிப் அஹமட் –பாலமுனையில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரசாரக் கூட்டமொன்றில்  கலந்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதன்போது மேடையை நோக்கி சரமாரியாக…

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாகும் நோக்கம் மைத்திரிக்கு உள்ளது: மு.கா. தலைவர் ஹக்கீம், அக்கரைப்பற்றில் தெரிவிப்பு

0

– மப்றூக் – தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டுமொரு முறை ஜனாதிபதியாகும் நோக்கம் இருக்கும் என்பதில் தனக்கு எதுவித ஐயமும் கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

பணப்பெட்டிகளைப் பெற்றுக் கொண்டதால், பேரம் பேசும் திராணியை ஹக்கீம் இழந்து விட்டார்: அன்சில் குற்றச்சாட்டு

0

– மப்றூக் – எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனைப் போல், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமால், தனது சமூகத்துக்கான தேவைகளை ஆளுந்தரப்பிடமிருந்து பேரம் பேசிப் பெற்றுக் கொள்ள…

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, அக்கரைப்பற்றில் நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றியம் இந்த…

பிணை முறி மோசடியினால் நாட்டுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக, போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது: ஹக்கீம் தெரிவிப்பு

0

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றமை மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா…

சத்தியம் மண்ணாங்கட்டி சத்தியம்; அன்சில் தொடர்பில் ஹக்கீம் பேசிய தொலைபேசி உரையாடல்; அம்பலப்படுத்துகிறது புதிது

0

– மப்றூக் – “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில், உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவை பொய்யென்றால் உங்களை சத்தியம் செய்யுமாறு அழைக்கின்றாரே, நீங்கள்…

பகிரங்க மேடையில் நின்று கொண்டே நீர் அருந்தும் நயீமுல்லாவின் இஸ்லாம்; எழுகிறது விமர்சனம்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மைத்துனரும், அவரின் பிரத்தியே செயலாளருமான எம். நயீமுல்லா, பகிரங்கமான பொதுக் கூட்டமொன்றில், ஏராளமான மக்களின்…

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

0

– மப்றூக் – ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள்…

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தை கலைக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பு; பின்னணியில் ஹக்கீம்: அம்பலப்படுத்துகிறார் பசீர்

0

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தை கலைத்து விடுமாறு, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, ஐக்கிய சமாதானக்…