முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கவை, இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச நிதியை தனிப்பிட்ட நடவடிக்கைக்காக…
