Back to homepage

Tag "மஹர சிறைச்சாலை"

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலைக்கு றிஷாட் எம்.பி விஜயம்: திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கோரிக்கை 0

🕔19.Dec 2023

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகங்களுக்கு

மேலும்...
மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மஹர சிறை மோதலில் உயிரிழந்தோரில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Dec 2020

மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று புதன்கிழமை மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா?

மேலும்...
மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு

மஹர சிறைக் கலவரத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழப்பு 0

🕔1.Dec 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை

மேலும்...
மஹர சிறைச்சாலையில் 08 பேர் பலி; கொரோனா அச்சம் காரணமாகவே கைதிகள் தப்பிக்க முயற்சித்தனர் என தகவல்

மஹர சிறைச்சாலையில் 08 பேர் பலி; கொரோனா அச்சம் காரணமாகவே கைதிகள் தப்பிக்க முயற்சித்தனர் என தகவல் 0

🕔30.Nov 2020

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் குடும்பத்தவர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக திரண்டுள்ளனர். சிறைச்சாலைக்கு வெளியே 100க்கும் மேற்பட்டவர்கள் காண்பபடுகின்றனர் என்றும் அவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மஹர சிறையிலிருந்து காயமடைடந்தவர்களையும் கைதிகளையும் கொண்டு செல்லும் வாகனங்களை பார்த்ததும் குடும்பத்தவர்கள்

மேலும்...
மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு

மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோர் எண்ணிக்கை உயர்வு: சிறைச்சாலைக்குள் தீ வைப்பு 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றுவன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25க்கும அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 25 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றிரவு 9.55 மணியளவில்

மேலும்...
மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

மஹர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி 0

🕔29.Nov 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதியொருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர். கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குழுக்கள் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சிறைச்சாலை அதிகாரிகளினால்

மேலும்...
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம்

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை: ரிஷாட் பதியுதீன் கண்டனம் 0

🕔26.Feb 2020

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்