Back to homepage

Tag "மஸ்கெலியா"

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியாவில் மண் சரிவு; 200 பேர் இடம்பெயர்வு 0

🕔28.May 2016

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக

மேலும்...
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். மஸ்கெலியா – ஸ்டஸ்பி தேவகந்த பிரதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் திருமணமான இரண்டு பிள்ளைகளின்ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை

மேலும்...
182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு

182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு 0

🕔4.Dec 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது, அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 ஆவது நிமிடத்தில் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி

மேலும்...
வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

வடிகான்களுக்கு இடையூறாகவுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு, ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு 0

🕔25.Oct 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா கவரவில பாக்ரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு,   நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் வே. ராதாகிருஷ்ணன் பணிப்புரை வழங்கியுள்ளார். மஸ்கெலியா கவரவில மற்றும் பாக்ரோ ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை, கல்வி ராஜாங்க அமைச்சர் வே.

மேலும்...
மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம் 0

🕔11.Oct 2015

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களிடம் கையளித்தார். பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் தொகுதிக்கு ‘நடேச ஐயர் புரம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி

மேலும்...
அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம்

அர்த்தம் நிறைந்த முதியோர் தினக் கொண்டாட்டம் 0

🕔1.Oct 2015

  – ஆசிரியர் கருத்து – சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் ஆகியவற்றினை அனுஷ்டிக்கும் வகையிலான நிகழ்வுகள், இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிகழ்வுகளை நடத்துகின்றவர்களில் அதிகமானோர், தமது மேல் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், வெறும் கண்துடைப்புகளுக்காகவுமே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சிறுவர் தினத்தை அனுஷ்டித்தல் எனும் பெயரில்,

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம் 0

🕔29.Sep 2015

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள், குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த ஆசிரியர், மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயம், 10 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்