பொலிஸ் பேஸ்புக்கில் நபரொருவர் தடைசெய்யப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு: பிறகு நடந்ததுதான் சுவாரசியம்
பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஒரு சமூக ஊடகப் பயனாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமையை அடுத்து, அந்தத்…
