தலைப்புச் செய்திகள்

பொலிஸ்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

நூறு அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து: காரணத்தை வெளியிட்டனர் பொலிஸார்

0

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் கார் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (09) அதிகாலை ஒரு…

பிரியந்த குமார படுகொலையில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘பில்லி’ கைது

0

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை அடித்துக்கொலை செய்த விவகாரத்தில் மிகவும் தேடப்பட்டு வந்த நபரை பாகிஸ்தான் பஞ்சாப் பொலிஸார் நேற்று (06) திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

0

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய…

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

போதைப்பொருள் வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடையில் கைது

0

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருதொகை கேரள…

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

ஏறாவூரில் இளைஞர்களைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை; பணியும் இடைநிறுத்தம்

0

ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடமையிலிருந்து…

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவிப்பு

ஏறாவூரில் பொலிஸ் தாக்கிய விவகாரம்: நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

0

பொதுமக்களைத் தாக்குவதற்குப் பொலிஸாருக்கு அதிகாரமில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஏறாவூரில் இளைஞர்கள் இருவரை…

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

0

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.…

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

0

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்…

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

0

சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது…

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

பெண்ணின் நிர்வாணப் படத்தை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றப் போவதாகக் கூறி, பணம்கேட்டு மிரட்டியவர்கள் கைது

0

பெண்ணொருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொலனறுவை மற்றும் அங்கொட பகுதிகளிகளைச் சேர்ந்த 20…

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

பகிடிவதை தொடர்பில் சட்டச் சீர்திருத்தம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

0

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும்  வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

கள்ளத் தொடர்பில் பிறந்த குழந்தையை கொன்று, தீ வைத்த தாய் கைது

0

புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தார் எனும் குற்றச்சாட்டில் கந்தளாயில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து…

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

அக்கரைப்பற்று வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; தனது கையொப்பம் மோசடியானது: பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் பொலிஸில் முறைப்பாடு

0

– அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் கடிதத் தலைப்பில்…

சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

0

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை – கல்லரிச்சல் பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று…

வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

0

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார். மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் ஒருவரை…