தலைப்புச் செய்திகள்

நுகர்வோர் அதிகார சபை

அரிசி பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு குற்றச்சாட்டு

அரிசி பற்றாக்குறை செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு குற்றச்சாட்டு

0

அரிசி ஆலை உரிமையாளர்கள், உள்ளூர் சந்தையில் ‘நாடு’ அரிசியின் பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி, விலையை உயர்த்த முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நாட்டுக்குள் போதுமான அரிசி…

வரி விதிப்பு தவறு என்கிறீர்களா; அப்படியென்றால் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு நீங்கள் எதிரானவர்: அமைச்சர் நலின் சொல்கிறார்

0

2024ஆம் ஆண்டை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் காரணமாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75% குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப…

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

0

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார…

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

நிபந்தனைகளின் அடிப்படையில் சமையல் எரிவாயு சந்தைக்கு வருகிறது

0

சமையல் எரிவாயுவை சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சந்தைக்கு விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு…

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர், பதவி விலக தீர்மானம்: அழுத்தம், மோசடிகளை காரணமாக கூறுகிறார்

0

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தமது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த…

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

0

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

0

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள…

சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி

சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிக்க, நுககர்வோர் அதிகார சபை அனுமதி

0

லாஃப் சமையல் எரிவாயுக்கான விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விலையை 363 ரூபாவினாலும்,…

கால்மிதியில் இலங்கை தேசியக் கொடி: அமேசானில் விற்பனை

0

இலங்கையின் தேசிய கொடியை – கால் மிதியில் காட்சிப்படுத்தி, அதனை உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் விற்பனைக்காக இணையச் சந்தையில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக…

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது

0

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கொழும்பு 12 இல் உள்ள  வீடொன்றை சுற்றிவளைத்த…

பால்மாவில் பன்றிக் கொழுப்பு குற்றச்சாட்டு: கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும்…

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

0

சமையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கண்டியில் 95 லட்சம் ரூபாய் பெறுமதியாக, சுமார் 16 லட்சம் தீப்பெட்டிகள் கைப்பற்றல்

0

கண்டியில் இருவேறு தொழில்சாலைகளில் 15 லட்சத்து 90 ஆயிரம் தரமற்ற தீப்பெட்டிகளை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றினர். இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தர நிர்ணய சான்றிதழ் பெறாது…

சீமெந்து விலை அதிகரிப்பு

0

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால்…