தலைப்புச் செய்திகள்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு

தங்கள் நிறுவனத்துக்கு சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், மகனுக்கு விளக்க மறியல்

தங்கள் நிறுவனத்துக்கு சதொச வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன், மகனுக்கு விளக்க மறியல்

0

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கென்னத் பெனாண்டோ ஆகியோர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப்…

ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு

0

அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழ் உள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில், நிதிக் குற்றப்…

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று…

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

0

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று,…

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125…

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

0

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல்…

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச…

நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி…