ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 வெளியிட்ட விடயங்களை ஆராய, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அமைச்சரவை தீர்மானம்
ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயகார இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
