ஜனாதிபதி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவில்லை; அவர் பொய் சொல்கிறார்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்யும் போது, அது தொடர்பில் எவ்வித தகவலையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அனுப்பவில்லை என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ரணில்…
