தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றம்

இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

0

2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் அரசாங்கத்தின் வரவு – செலவுகள் குறித்து ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பாக, நிதியமைச்சர் என்ற…

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்: ஜனாதிபதியின் அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துங்கள்: றிசாட் கோரிக்கை

0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன்…

இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

இருபதுக்கு ஆதரவளித்த 09 பேருக்கு, நாடாளுமன்றில் ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்கட்சியியைச் சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையில் – ஆளுந்தரப்பு பக்கமாக ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய…

20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக…

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

நாடாளுமன்றம் மூடப்பட்டது: ஊழியர்களுக்கும் அனுமதியில்லை

0

நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்கு மூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று திங்கட்கிழமையும் நாளையும் நாடாளுமன்றம் மூடப்படவுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் கிருமி…

றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

றிஷாட் பதியுதீன், சுகாதார பாதுகாப்பு ஆடை அணிவிக்கப்பட்டு, நாடாளுமன்று அழைத்து வரப்பட்டார்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபை அமர்வுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து…

20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார்

20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் வியாக்கியானம்: சபையில் சபாநாயகர் அறிவித்தார்

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். நாடாளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்கிழமை…

20ஆவது திருத்தம் தொடர்பான உச்ச நீதிமன்றின் வியாக்கியானம், நாடாளுமன்றில் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த…

அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

0

நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு முரணாக நேற்றைய தினம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – ஆடை அணிந்து வந்தமையினால், நேற்றைய தினம் சபையில் ஏற்பட்ட களேபரம் குறித்து…

அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

0

– மப்றூக் – நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற…

ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா

ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா

0

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக ஆடை அணிந்து வந்தார் எனும் குற்றச்சாட்டினை அடுத்து, தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.…

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் சபையில் சமர்ப்பணம்: ஐக்கிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு

0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் இன்று காலை சமர்ப்பித்தபோது, அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை…

20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று  சமர்ப்பிக்கப்படுகிறது

20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூல வரைவை நீதியமைச்சர் அலி சப்ரியி – இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். இம்மாதம் 02 ஆம் திகதி, உத்தேச 20ஆவது திருத்தச்…

மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

மரண தண்டனைக் கைதி பிரேமலால், நாடாளுமன்றுக்கு வருகை

0

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடுகிறது.…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு,…