மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம்
இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற…
