தலைப்புச் செய்திகள்

தடை

ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

0

ஒரு தடவை மட்டும் உபயோகிக்கப்படும் ‘சாஷே’ (Sachet) பக்கட் உள்ளிட்ட ஒரு தொகுதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதி அமுலுக்கு வரும்…

ஜப்பானுக்குள் நுழைய, இலங்கையர்களுக்கு தடை

0

இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. நேற்று 14ஆம் திகதி தொடக்கம் இந்தத்…

மூன்று அமைப்புகளுக்கு தடை: வெளியானது வர்த்தமானி அறிவிப்பு

0

 பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாஅதே மில்லதே இப்ராஹிம்…

சனத் ஜயசூரியவுக்கு இரண்டு வருடகாலத் தடை; சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, இரண்டு வருட காலத்துக்கு கிறிக்கட் தொடர்பான எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என்று, சர்வதேச கிரிக்கெட் பேரவை…

முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

0

முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு…

தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

0

– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக…

இலங்கைத் தேயிலை விவகாரம்: இறக்குமதித் தடையை நீக்கியது ரஷ்யா

0

இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்திருந்த தடையினை நீக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து குறித்த தடை நீக்கப்படும் என்று,…

அஸ்பெட்டாஸ் கூரைத் தகடுகளுக்கு 55 நாடுகளில் தடை; இலங்கை இறக்குமதி செய்ய தீர்மானம்

0

அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு 55 நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், அதனை இறக்குமதி செய்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளமையானது, பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அஸ்பெட்டாஸ் கூரைத்தகடுகளுக்கு தடை விதித்துள்ள…

சொப்பிங் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து தடை

0

சொப்பிங் பேக் உள்ளிட்ட சில பொருட்களைப் பாவிப்பதற்கான தடை, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல், அமுலுக்கு வருகிறது. பொலித்தீன், லன்ச் சீட், ரெஜிபோம் பெட்டிகள் மற்றும்…

மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக்  களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட்…

சிங்கப்பூரில் 233 பிரசுரங்கள் மீதான தடை நீக்கம்; செக்ஸ் சஞ்சிகை ‘பிளேபோய்’ மீது தொடர்ந்தும் தடை

0

சிங்கப்பூரில் தடை செய்ப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை, அந்த நாட்டு அரசு, 17ஆகக் குறைத்துள்ளது.இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட…