சொப்பிங் பேக் உள்ளிட்ட பொருட்களுக்கு, செப்டம்பர் மாதத்திலிருந்து தடை

🕔 July 12, 2017

சொப்பிங் பேக் உள்ளிட்ட சில பொருட்களைப் பாவிப்பதற்கான தடை, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல், அமுலுக்கு வருகிறது.

பொலித்தீன், லன்ச் சீட், ரெஜிபோம் பெட்டிகள் மற்றும் சொப்பிங் பேக் ஆகியவற்றினைப் பாவிப்பதற்கு எதிர்வரும் 01ஆம் திகதி முதல் தடை விதிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.

ஏற்கனவே, சொப்பிங் பேக் பாவனை தொடர்பில் சட்டமொன்று அமுலாக்கப்பட்டிருந்த போதும், அது வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்