ஈரானை கற்காலத்துக்கு அனுப்பிவிட்டு, போரை இரண்டு மூன்று வாரங்களில் முடித்து விடுவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் ஈரானை கற்காலத்திற்கே திருப்பி அனுப்பும் அளவுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் ட்ரம்பின் போர் நிறுத்த…
