Back to homepage

Tag "டீசல்"

பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன 0

🕔15.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு பெற்றோல் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிணங்கவே, தற்போது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தலா 5.00 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக,

மேலும்...
பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி

பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி 0

🕔2.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. 92 ஒக்டைன் பெற்றோலின் விலை,  லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது ஒரு  லீட்டர் பெற்றோல் 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேபோன்று, ஓட்டோ டீசல், லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது 116 ரூபாய்க்கு மேற்படி

மேலும்...
பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது

பெற்றோல், டீசலுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி. அதிகரித்துள்ளது 0

🕔24.Mar 2018

 பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான விலைகளை லங்கா ஐ.ஓ.சி.  நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது. இதற்கமைய லீட்டர் ஒன்றுக்கு 92 ஒக்டைன் பெற்றோல் 09 ரூபாவினாலும், டீசல் 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் சுப்பர் டீசர் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்

மேலும்...
33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து

33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து 0

🕔26.Jan 2017

– க. கிஷாந்தன் – மல்லியப்பு சந்திக்கு அருகாமையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று வியாழக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது. கொழும்பு – கொலனபவ பகுதியிலிருந்து, கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டுசெல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர், பிரதான வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.

மேலும்...
டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு

டீசலின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு 0

🕔1.Dec 2016

நாட்டில் டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை முதல் ஐ.ஓ.சீ. நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒபெக் நிறுவனத்தினால் உலக சந்தைக்கு விற்பனை செய்யப்படும் மசகு எண்ணெய்யின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் எரிபொருள்களுக்கான விலைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்