கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக, சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்துக்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசின் சிறுபான்மை விரோதப் போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக…
