Back to homepage

Tag "சிறைச்சாலைகள் திணைக்களம்"

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு

அலுகோசு பதவிக்கான அமெரிக்கரின் விண்ணப்பம் நிராகரிப்பு: சிறைச்சாலை பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔20.Mar 2019

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்துள்ள அமெரிக்கரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் போவதில்லை என்று, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திலுள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு அண்மையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்த பணிக்கு 102 விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றில், அமெரிக்கர் ஒருவரின் விண்ணப்பம்

மேலும்...
அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம் 0

🕔28.Feb 2019

அலுகோசு பதவிக்கு இதுவரை 45பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவருகிறது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, விரைவில் அந்தத்  தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியது. இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும்

மேலும்...
இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Feb 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு

மேலும்...
540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

540 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔21.May 2016

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 540 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் இருந்து இன்று சனிக்கிழமை இந்தக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறிய குற்றங்களைப் புரிந்து சிறைத் தண்டனைகளைஅனுபவித்து வருகின்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தினைக்களத்தின் பேச்சாளர் ரி.என். உப்புள்தெனிய  தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்