ரணிலின் உடல்நிலை குறித்து ஊடகங்களிடம் பேசிய வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லானவுக்கு எதிராக – ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று, சுகாதார பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி…
