கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி செய்தோர், வெளிநாடு செல்ல முடியாதவாறு உத்தரவு பெறப்பட்டுள்ளது: முதல்வர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பில் தெரிவிப்பு
– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பின்னணியில் யார்…
