இஸ்ரேல் ரசாயனத் தொழிற்சாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: வீடுகளைப் பூட்டி உள்ளே இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை
தெற்கு இஸ்ரேலிலுள்ள ரசாயன தொழிற்சாலையொன்றின் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள்…
