தலைப்புச் செய்திகள்

எல்.ரி.ரி.ஈ

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ முன்னாள் உறுப்பினரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக தடுத்து வைப்பு

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ முன்னாள் உறுப்பினரை, பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைக்காக தடுத்து வைப்பு

0

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) முன்னாள் உறுப்பினர் ஒருவரை, விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) 72 மணிநேரத்திற்குத் தடுத்து வைத்துள்ளது.…

அர்ச்சுனா எம்.பி-யின் அனுராதபுரம் உரை தொடர்பில், CTID விசாரணைத் தொடங்கியது

அர்ச்சுனா எம்.பி-யின் அனுராதபுரம் உரை தொடர்பில், CTID விசாரணைத் தொடங்கியது

0

பொதுஜன பெரமுனவின் பேரணி – அனுராதபுரத்தில், கடந்த 12ஆம் திகதி நடைபெற்றபோது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் ஆற்றிய உரை குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப்…

170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வு நடவடிக்கை இரண்டாம் நாளாக தொடர்கிறது

170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வு நடவடிக்கை இரண்டாம் நாளாக தொடர்கிறது

0

– நூருல் ஹுதா உமர் – மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி…

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் கட்டளை: உரிய இடமும் குற்றப் பகுதியாக அறிவிப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு நீதிமன்றம் கட்டளை: உரிய இடமும் குற்றப் பகுதியாக அறிவிப்பு

0

– மப்றூக் – குருக்கள்மடம் மனிதப் புதைகுழியைத் தோண்டுமாறு, களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்று (25) கட்டளையொன்றைப் பிறப்பித்தது. குருக்கள்மடத்தில் 170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கடத்தி, படுகொலை…

தூதுவர் அன்சார் மீதான தாக்குதல் தொடர்பில், மலேசியாவிடம் இலங்கை கவலை தெரிவிப்பு

0

மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்றாகிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், கவலை தெரிவித்து, இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானிகருக்கு இலங்கை வௌிவிவகார செயலாளர் அறிக்கையொன்றினை அனுப்பி வைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி…