எரிபொருள் தட்டுப்பாட்டுக்கான காரணத்தைக் கூட, அரசாங்கம் மறைக்கிறது; சொன்னால் மக்கள் சிரிப்பர்: பியல் நிஷாந்த கிண்டல்
நாட்டில் எந்த விதமான ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையானது, இந்த அரசாங்கத்தின் குறைபாடாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற…
