Back to homepage

Tag "உள்ளூராட்சி சபைத் தேர்தல்"

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம்  தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து

“ஜனநாயகத்துக்கான மரண அடி”: மாகாண சபைகளை நடத்தும் விதம் தொடர்பில் மஹிந்த தேசபிரிய கருத்து 0

🕔10.Nov 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதில் – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என, அந்தக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல், அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்துக்கான மரண அடி என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லலாம்: அமைச்சரவை அனுமதி

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் வேலைக்குச் செல்லலாம்: அமைச்சரவை அனுமதி 0

🕔3.May 2023

ல் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களிலுள்ள நிறுவனங்களுக்குச் சென்று பணியில் ஈடுபட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற

மேலும்...
சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகமாகவும், குறைவாகவும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள மாவட்டங்கள் குறித்த தகவல் 0

🕔10.Feb 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,672 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமானோர் போட்டியிடுகின்றனர். அங்கு வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 7530 என பதிவாகியுள்ளது. அடுத்து கொழும்பு மாவட்டத்தில் 7177 பேர் போட்டியிடுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆகக்குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டமாக முல்லைத்தீவு பதவாகியுள்ளது. அங்கு 592 பேர் களமிறங்கியுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்