நாளை நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம், டிசம்பர் வரை நீடிப்பு
நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த…
