வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு
தன்னுடைய வேண்டுகோளை கவனத்திற் கொண்டு – திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை, அந்த மாவட்டத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள – பரீட்சை ஆணையாளருக்கு, திருகோணமலை…
