றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்…
