உண்மைகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் ‘காட்போட்’ ஆர்ப்பாட்டம்
– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நடைபெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளால் கலவரமடைந்த, பிரதேச சபையின் சில ஊழியர்கள்,…
