ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம்…
