தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

0

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.…

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன?

0

இரண்டு முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் ஏவுகணை சோதனைகள் நிறுத்தப்பட்டு அணு ஆயுத சோதனைத் தளங்கள்…

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

0

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான…

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

0

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

அமெரிக்கா – ரஷ்யாவுக்கிடையில் போர் மூழும் அபாயம்; பொறுமை காக்குமாறு ஐ.நா. செயலாளர் வேண்டுகோள்

0

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குற்றேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சிரியாவின் டூமாபகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில்…

போதிய அனுபவமின்றி பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியதால், தவறிழைத்து விட்டேன்: மன்னிப்பு கோரினார் ஸக்கர்பர்க்

0

பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் திருடியமை தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்ததோடு, அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பும்…

நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…

புதிய பொருளாதாரத் தடை, போருக்கான நடவடிக்கையாகும்: வடகொரியா விவரிப்பு

0

வடகொரியா மீது, ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளபுதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான நடவடிக்கையாகும் என்று, வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை…

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தமைக்காக, இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார், அமைச்சர் றிசாட்

0

  ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அறிவித்தமையை நிராகரிக்கும், ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை அரசாங்கம் வாக்களித்தமைக்காக, அமைச்சர் றிசாட் பதியுதீன் நன்றி தெரிவித்தார். கிழக்கு…

இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை மாற்றும் முயற்சி; அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்தது, ஐ.நா. பொதுச்சபை

0

ஜெரூஸலம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம், ஐ.நா. பொதுச் சபையில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தை 128 நாடுகள்…

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

0

அமெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர்…

வடகொரியாவின் அணுசக்தி மின்காந்த அலைத் தாக்குதல் மூலம், அமெரிக்காவின் 90 வீதத்தை அழித்து விட முடியும்: போர் நிபுணர்கள் எச்சரிக்கை

0

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகளைக் கொண்டு, அமெரிக்காவின் 90 வீதமான பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து அழித்து விட முடியும் என, போர் நிபுணர்கள்…

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

0

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது…

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை…

ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

ஜனாதிபதியுடன் ஐ.நா.சபை செல்லவிருந்த அமைச்சர் பொன்சேகாவுக்கு, அமெரிக்கா வீசா மறுப்பு

0

ஜனாதிபதியுடன் அமெரிக்கா செல்லவிருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு அந்த நாடு வீசா வழங்க மறுத்துள்ளது. இந்தத் தகவலை சரத் பொன்சேகாவே வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை அமர்வில்…