ஜமால் கஷோக்ஜி கொலை; முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: துருக்கி ஜனாதிபதி எர்துவான்
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை, பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம்.பி.களிடம் துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள…
