100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு
ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.…
