தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா

தேர்தல் தோல்வியை ஒத்துக் கொள்வதில் ட்ரம்ப் குடும்பத்துக்குள் விரிசல்: எதிர் கருத்தில் மனைவி மெலானியா

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தமையை ஒப்புக் கொள்வது தொடர்பாக,அவரது நெருங்கிய வட்டத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரம்பின்…

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்:  இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

0

அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பைடன் வெற்றி

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபையின் 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள்…

இரண்டாவது பதவிக்கால தேர்தலில் தோற்றுப் போன, அமெரிக்க ஜனாதிபதிகள்: உங்களுக்கு எத்தனை பேரை தெரியும்?

0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு இழுபறியில் இருந்து வருகின்றது. இருந்த போதும் ஜோ பைடன் வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறெனில், அமெரிக்காவில் இரண்டாவது முறை…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை; வெற்றி யாருக்கு: புதிய கருத்து கணிப்பு முடிவு வெளியானது

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை 03ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விடவும், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா?

0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான செலவு பற்றி நீங்கள் அறிவீர்காள? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான பிரசார செலவு…

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

0

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை…

இலங்கையில்  பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க

இலங்கையில் பல அரசாங்கங்களை வெளிநாட்டுத் தூதரகங்களே தெரிவு செய்தன: அனுர குமார திஸாநாயக்க

0

இலங்கையில் பல அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியது நாட்டு மக்கள் அல்ல எனவும் வெளிநாட்டுத் தூதரகங்களே அரசாங்கங்களை ஆட்சியில் அமர்த்தியதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க…

அமெரிக்காவில் 02 கோடி பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்: அதிர்ச்சித் தகவல்

0

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு கோடி மக்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டின் மூலம்…

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு…

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய…

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிறீன் காட்’ முறைக்கு தடை: ட்ரம்ப் அறிவிப்பு

0

அமெரிக்காவில் குடியேறுவதற்கான ‘கிரீன்காட்’ முறை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தொழில்களை இழந்த…

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

கொரோனா: எந்த நாட்டிலும் இல்லாதளவு, அமெரிக்காவில் நேற்றைய தினம், ஒரே நாளில் அதிகமானோர் பலி

0

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று புதன்கிழமை மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 2600 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் இது வரை…

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள்  விமர்சனம்

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள் விமர்சனம்

0

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.…