தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா

ஞானசார தேரருக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்புகள் இல்லை என்றால், வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

0

“ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். ஜனாதிபதிக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இல்லை எனில் அவரை வாயை மூடி அமைதியாக இருக்குமாறு…

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

0

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு உடன்படிக்கையினால், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக்…

ஆப்கானில் அமெரிக்கா கொன்ற 10 பொதுமக்கள்: “சோகமான தவறு” என தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

0

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத்…

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

0

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (18) அதிகாலை –…

ஜப்பான் வரை சென்று தாக்கும் ‘க்ரூஸ்’ ஏவுகணை: வடகொரியா பரிசோதிப்பு

0

ஜப்பானின் வரை சென்று அந்தநாட்டின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ‘க்ரூஸ்’ ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்ததாக, வடகொரியாவின் ஊடகமான கே.சி.என்.ஏ…

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

ஆப்கானில் அமெரிக்கா செயலிழக்கச் செய்துவிட்டுச் சென்ற விமானங்கள்: திருத்திப் பயன்படுத்தப் போவதாக தலிபான் தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா விட்டுச் சென்றுள்ள விமானங்களை, தங்களால் திருத்தம் செய்து பயன்படுத்த முடியும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். 20…

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில், 02 வயதுக் குழந்தை உட்பட 10 பேர் ஆப்கானிஸ்தானில் பலி

0

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நேற்று (29) நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 06 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக…

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

0

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.…

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் ஒசாமாவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை: தலிபான் தெரிவிப்பு

0

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து…

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

தலிபான் தலைவரை சிஐஏ பணிப்பாளர் காபூலில் சந்தித்து ரகசியப் பேச்சு

0

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பணிப்பாளர் வில்லியம் ஜே. பேன்ஸ் (William Burns) – தலிபான் தலைவர் அப்துல் கனி பராதரை (Abdul Ghani Baradar) காபூலில்…

ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள்

0

– சுஐப் எம்.காசிம் – ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு…

“காலணிகளை அணியவும் அனுமதிக்கப்படவில்லை”: ஆப்கான் ஜனாதிபதி ஐக்கிய அமீரகத்திலிருந்து தெரிவிப்பு

0

ஆப்கானிஸ்தானிலிருந்து தான் தப்பியோடவில்லை என்றும் தனது பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்டு வந்தனர் என்றும், அந்த நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.…

ஆப்கான் போருக்கு 165 லட்சம் கோடி ரூபா செலவு செய்த அமெரிக்கா: தலை சுற்றும் தகவல்

0

மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியதால் தலிபான்கள் அதிவேகமாக ஆப்கான் பகுதிகளைக் கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க…

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு

0

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து…