Back to homepage

Tag "மரண தண்டனை"

மரணத்தின் கூக்குரல்

மரணத்தின் கூக்குரல் 0

🕔14.Jan 2016

– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும், கடந்த 40 வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான ஆட்சேர்ப்பும் நாட்டில் நடந்து

மேலும்...
மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர் 0

🕔11.Jan 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;“யாரின் கோரிக்கைகளுக்காகவோ, தீர்மானங்களுக்காகவோ நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த

மேலும்...
எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 0

🕔2.Dec 2015

– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார். எல்ஜீன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

மேலும்...
வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு

வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு 0

🕔28.Nov 2015

தனது மகன் சியாமின் கொலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று, தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக சியாமின் தந்தை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை எனவும், அவர் மேல் முறையீடு செய்தால் இது தொடர்பில்

மேலும்...
அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 0

🕔13.Oct 2015

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும் உயரதிகாரிகள் இருவரால் நடத்தப்படுவதாகவும், பரீட்சார்த்திகள் மனநல மருத்துவரின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டுமெனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இப்பதவிக்கென இரண்டு பெண்கள் அடங்கலாக மொத்தம் 24

மேலும்...
பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோரைத் தண்டிக்க, புதிய சட்டத்தை உருவாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக, புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக்கோரி, நுவரெலியா மாவட்டத்தில் வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வட்டவளை நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதியை

மேலும்...
மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு

மரண தண்டனையை அடுத்த வருடத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Sep 2015

மரண தண்டனையை, நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் – அடுத்த வருடம் முதல், மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி மாநகரசபை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, தேசிய மது ஒழிப்புத் திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். நாட்டில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கொலைச் சம்பவங்களையடுத்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்