Back to homepage

Tag "காஸா"

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு 0

🕔10.Oct 2023

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தோன்றி – அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெதன்யாகு

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம் 0

🕔10.Oct 2023

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும்

மேலும்...
ஹமாஸ் –  இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது 0

🕔9.Oct 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்பினருக்கிடையில் நடந்து வரும் சண்டையில் 1100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ரோய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் 700 பேர் பலியாகியுள்ளனர். அதேவேளை 130 பேரை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களில் ராணுவத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும் அடங்குகின்றனர். ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும்

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் சுமார் 500 பேர் பலி: தொடரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் காயம்

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் சுமார் 500 பேர் பலி: தொடரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் காயம் 0

🕔8.Oct 2023

இஸ்ரேல் மீது நேற்று சனிக்கிழமை ஹாமாஸ் போராளிகள் ஆரம்பித்த ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலும் போர் தொடங்குவதாக அறிவித்தது. நேற்று 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 05 ஆயிரம் ரொக்கட்களை ஏவியதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம்

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 192 பேர் பலி; 40 ஆயிரம் பேர் இடம்பெயர்வு: 08 நாள் நிலைவரம் 0

🕔17.May 2021

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் கடந்த 08 நாட்களில் காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலேம் பகுதிகளில் மட்டும் 209 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அந்தப் பகுதிகளில் 5508 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் இன்று 17ஆம் திகதி வரை இந்த நிலைவரம்

மேலும்...
அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம்

அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் காஸாவில் இயங்கி வந்த கட்டடம், இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் நாசம் 0

🕔15.May 2021

காஸா பகுதியில் அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடக அலுவலகங்கங்கள் இயங்கி வந்த கட்டடமொன்று இன்று சனிக்கிழமை இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் இடிந்துள்ளது. 11 மாடிகளைகக் கொண்ட அந்தக் கட்டடத்தில் அல் ஜசீரா அலுவலகமும், குடியிருப்புகளும் மற்றும் பிற அலுவலகங்களும் இருந்தன ‘அசோசியேட்டட் பிரஸ்’ (ஏ.பி) செய்திப் பணியகம் உள்ளிட்ட மேலும் பல செய்தி நிறுவனங்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்