ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் 0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு ஆதரவாக, சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சி, ரணிலை ஆதரிக்க துணை போனால், அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும்