தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு

சேதமடைந்த நாணயத்தாள்களை, வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு அறிவிப்பு

0

அடுத்த வருடத்திலிருந்து சேதமடைந்த நாணயத் தாள்களுக்கு, அதன் பெறுமதிக்குரிய  மாற்றுப் பணத்தினை வழங்கும் நடைமுறையை, இலங்கை மத்திய வங்கி நிறுத்திக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாணயத் தாள்களை சேதப்படுத்தல், அதில்…

ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த

0

அரசாங்கம்தான் ஞானசார தேரரை மறைத்து வைத்திக்கிறது என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு…

களுகங்கையில் உவர்நீர் கலப்பதைத் தடுக்க, 08 பில்லியன் ரூபாய் ஒதுக்கினார் ஹக்கீம்

0

 – பர்ஸான் – களுத்துறை மாவட்டத்திலுள்ள களுகங்கையில் உப்புநீர் கலப்பதை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்…

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, இன்று வியாழக்கிமை இடம்பெற்றது. கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் மற்றும் உள்நாட்டு…

சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும், டிலந்தவை கைது செய்ய வேண்டும்: அமைச்சர் றிசாட் வலியுறுத்தல்

0

  பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரரை கைது செய்தால், நாட்டில்  ரத்த ஆறு ஓடும் எனவும்,  பாரிய குழப்பங்கள் உருவாகும் என்றும் அடிக்கடி கூறி வருகின்ற அவ்வியக்கத்தின் தலைவர்…

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0

ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்…

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

0

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

முஸ்லீம்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள மன வலி, பீதி தொடர்பாக அரசாங்கம் கவலை தெரிவிப்பு

0

இஸ்லாமியர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவற்றைக் குறிவைத்து, அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து தாம் மிகவும் மனம் வருந்துவதாக அமைச்சரவை…

ஞானசாரரை உருவாக்கியோர் யாரென்று, ரணிலிடம் கேளுங்கள்; அமைச்சர் றிசாட் விளாசல்

0

  – சுஐப் எம் காசிம் – பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரரை உருவாக்கியது யார் என்று, தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்…

போலி வேலை செய்த குற்றச்சாட்டு: அமைச்சருக்கு எதிரான மனுவை, திருத்தி சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

போலி வாகன இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை பயன்படுத்தியதாக ராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவுக்கு எதிராக நீதிமன்றில் செய்யப்பட்ட முறைப்பாட்டு மனுவினை, திருத்தி சமப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…

கொட்டாவி விட்டால் விளக்க மறியல், நீதிமன்றை புறக்கணித்தவருக்கு பிடியாணையில்லை: நம்பிக்கை இழக்கும் நீதித்துறை

0

– அ. அஹமட் – நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஞானசார தேரர் மூன்றாவது…

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதி கைது

0

மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கட்டன் திஸ்ஸ விமலசேன இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதர்வரும் 27ஆம் திகதி வரை விழக்க மறியலில் வக்குமாறு…

அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

0

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும்…

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நடப்பது சிறிய சம்பவங்கள், படையினரை பயன்படுத்த அவசியமில்லை: பாதுகாப்பு செயலாளர்

0

படையினரை பயன்படுத்தும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்களிலும், பொலிஸாருக்கு…

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, அவுஸ்ரேலிய தூதுவரிடம் அமைச்சர் றிசாத் முறையீடு

0

– சுஐப்.எம். காசிம் – ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது, கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும் தாக்குதல்களும் இன்னும் நிறுத்தப்படாது…