தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மத்திய கலாசார நிதியத்தின் 08 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை மோசடி

0

மத்திய கலாச்சார நிதியத்தின் ஆளுநர் குழுவின் அனுமதியின்றி 08 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி – தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர்…

நாட்டில் இந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த விவரம் அறிவிப்பு

நாட்டில் இந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த விவரம் அறிவிப்பு

0

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 955 கிலோகிராம் ஹெராயின், 1,422 கிலோகிராம் ஐஸ் எனப்படும் மெத்தம்பெட்டமைன் உட்பட, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்டவற்றில்,…

யானை வைத்திருந்தவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை: இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம்

யானை வைத்திருந்தவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை: இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம்

0

யானையொன்றை அனுமதியின்றி வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரோஷன் எனப்படும் ‘அலி ரோஷன்’ என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…

நாட்டில் இவ்வருடம் 99 துப்பாக்கிச் சூடுகள்; 50 பேர் மரணம், 56 பேர் காயம்

நாட்டில் இவ்வருடம் 99 துப்பாக்கிச் சூடுகள்; 50 பேர் மரணம், 56 பேர் காயம்

0

நாட்டில் இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் செப்டம்பர் 09ஆம் திகதி வரையில் 99 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் 50 பேர் மரணமடைந்தனர், 56 பேர்…

இரண்டரை மணி நேரம் பயணிக்கும் ரயிலின் ஒரு கழிப்பறையில் கூட நீர் இல்லை; வேலை செய்யுங்கள், அல்லது வெளியேறுங்கள்: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

இரண்டரை மணி நேரம் பயணிக்கும் ரயிலின் ஒரு கழிப்பறையில் கூட நீர் இல்லை; வேலை செய்யுங்கள், அல்லது வெளியேறுங்கள்: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

0

இலங்கை புகையிரதத் திணைக்கள ஊழியர்களுக்கு போக்குவரத்து அமைச்சர் – பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “சிறந்த சேவையை வழங்குங்கள் அல்லது வெறியேறுங்கள்” என்றும், அவர் ஊழியர்களைக் கேட்டுக்…

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் மீதுள்ள தடையை நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தவர்கள் மீதுள்ள தடையை நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

0

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து கட்சித் தடைகளையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு…

சிறுநீரக நோய்களால் தினமும் 05 பேர் இலங்கையில் மரணம்

சிறுநீரக நோய்களால் தினமும் 05 பேர் இலங்கையில் மரணம்

0

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக நோய்களால் சுமார் 1,600 பேர் மரணமடைகின்றனர் என்று, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதாவது, சராசரியாக தினமும் ஐந்து பேர் சிறுநீரக…

போக்குவரத்து சபையில் பெண் சாரதிகள், நடத்துநர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள்: அமைச்சர் பிமல்

போக்குவரத்து சபையில் பெண் சாரதிகள், நடத்துநர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள்: அமைச்சர் பிமல்

0

இலங்கை போக்குவரத்து சபையின் பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட…

சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் மேலதிக ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி

சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் மேலதிக ஏற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி

0

2025ஆம் ஆண்டு – சிறுபோகத்திற்கான நெல் கொள்முதல் திட்டத்திற்கு அரசு ஒருக்கிய 6,000 மில்லியன் ரூபாயில், நெல் சந்தைப்படுத்தல் சபை ஏற்கனவே 16 மாவட்டங்களில் ரூ. 5,288…

புதிய மறுசீரமைப்பை ஏற்காத மின்சார சபை ஊழியர்கள் வெளியேறலாம்; 50 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும்: அமைச்சர் குமார ஜெயகொடி மீண்டும் தெரிவிப்பு

புதிய மறுசீரமைப்பை ஏற்காத மின்சார சபை ஊழியர்கள் வெளியேறலாம்; 50 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்படும்: அமைச்சர் குமார ஜெயகொடி மீண்டும் தெரிவிப்பு

0

புதிய மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ளாத இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இழப்பீட்டுடன் வேலையை விட்டுவிடாலம் என்று மின்சக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தற்போதைய…

அரச துறையில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

அரச துறையில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகம்

0

இலங்கை அரச துறையில் டிஜிட்டல் கையொப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், தங்கள் அலுவலகப் பணிகளை நெறிப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் இது வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. பொது…

நான்கு வகையான மீன்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு

நான்கு வகையான மீன்களுக்கு இலங்கையில் தடை விதிப்பு

0

நான்கு வகையான மீன் இனங்களின் இறக்குமதி மற்றும் விற்பனை இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. இவை ‘ஆக்கிரமிப்பு அலங்கார’ மீன் இனங்களாகும். குறித்த தடையை விதித்து – மீன்பிடி, நீரியல்…

இலங்கையின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 4.9 வீதம் வளர்ச்சி

இலங்கையின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 4.9 வீதம் வளர்ச்சி

0

இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக இன்று (15) அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் 01 முதல்…

2000 ரூபாய் தாள் விரைவில் புழக்கத்துக்கு வரும்: மத்திய வங்கி அறிவிப்பு

2000 ரூபாய் தாள் விரைவில் புழக்கத்துக்கு வரும்: மத்திய வங்கி அறிவிப்பு

0

சமீபத்தில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள்கள, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் படிப்படியாக புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை…

மாகாண சபைத் தேர்தல் குறித்து, அமைச்சர் சந்தன அபேரத்ன தகவல்

மாகாண சபைத் தேர்தல் குறித்து, அமைச்சர் சந்தன அபேரத்ன தகவல்

0

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர், தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்த முடியும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள்…