உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26ஆம் திகதிகளில் இடம்பெறும் 0
உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, எதிர்வரும் ஜனவரி மாதம் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பித்து, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமாயின், மேற்கூறப்பட்ட திகதிகளில், வாக்களிக்க முடியும் என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள